முகப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள்

காணொளி - (கார்ட்டூன் வடிவில்)


மேலும் வாசிக்க...

 

PostHeaderIcon ஸ்ரீ ராதா ப்ரணாமம்

ஸ்ரீமதி ராதாராணிக்கான வணக்கம்

  

தாப்த - காஞ்சன - கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு - ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி - ப்ரியே

 உருக்கிய பொன்னிற மேனியை உடையவளும், பிருந்தாவனத்தின் ராணியுமான ராதாராணிக்கு எனது பணிவான வணக்கங்கள். மன்னர் விருஷபானுவின் புதல்வியாகிய தாங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாவீர்.

 

<< தொடக்கம் < முன் 21 22 23 24 அடுத்தது > முடிவு >>

பக்கம் 24 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 33 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்