முகப்பு

PostHeaderIcon இன்றைய படம் 13-01-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை 13-01-2015

 

PostHeaderIcon கீதை மஹாத்மியம் - 1

 

கீத-ஷாஸ்திரம் இதம் புண்யம் ய:
படேத் ப்ரயத: புமான் - பய-ஷோகாதி-வர்ஜித:

பகவத் கீதையின் உபதேசங்களை முறையாகப் பின்பற்றுபவன், வாழ்வின் எல்லாவித துயரங்களிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் விடுபட முடியும். இவ்வாழ்வின் பயம் முழுவதிலிருந்தும் விடுபட்டு, அவன் மறுவாழ்வில் ஆன்மீக வாழ்வை அடைகிறான்.

சங்கரர் அருளிய கீதை மஹாத்மியம் - 1
(கீதைக்கான புகழுரை)

 

PostHeaderIcon இன்றைய படம் 12-01-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை 12-01-2015

 

PostHeaderIcon பகவத் கீதை உண்மையுருவில் - 6.6

பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய
யேனாத்மைவாத்மனா ஜித:
அனாத்மனஸ் து ஷத்ருத்வே
வர்தேதாத்மைவ ஷத்ரு-வத்


மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்;
ஆனால் அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ,
அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.

பகவத் கீதை 6.6

 

PostHeaderIcon இன்றைய படம் 11-01-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை 11-01-2015

 

PostHeaderIcon இன்றைய படம் 10-01-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை 10-01-2015

 

PostHeaderIcon இன்றைய படம் 09-01-2015

 

PostHeaderIcon ஹரே கிருஷ்ணா மகா மந்திரம்

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை 09-01-2015

 

PostHeaderIcon தேசிய நூலாக பகவத் கீதை - சில சிந்தனைகள்

 

தேசிய நூலாக பகவத் கீதை - சில சிந்தனைகள்


பகவத் தரிசனம் இதழில் இருந்து ....

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

வாழ்வின் விஞ்ஞானத்தை எடுத்துரைக்கும் தன்னிகரற்ற நூலான பகவத் கீதையினை பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்னும் விருப்பம் நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த விருப்பம் நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் ஒன்று நிச்சயமாக நடக்கின்றது: சுஷ்மா சுவராஜ்ஜின் கருத்தினால் இன்று பலரும் பகவத் கீதையைப் பற்றி விவாதிக்கின்றனர். கீதையில் என்னதான் உள்ளது என்று சற்றேனும் யோசிக்கின்றனர்.

மேலும் வாசிக்க...

 

PostHeaderIcon இன்றைய படம் 08-01-2015

 

<< தொடக்கம் < முன் 21 22 23 24 அடுத்தது > முடிவு >>

பக்கம் 21 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 69 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்